Home Accident News வாகன விபத்து: இரு இளைஞர்கள் பலி

வாகன விபத்து: இரு இளைஞர்கள் பலி

தங்காலை, ஹேனகடுவ பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

தங்காலையிலிருந்து திஸ்ஸமஹாராம நோக்கி நேற்று இரவு (31) சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆலமரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தின் போது காரில் 05 பேர் பயணித்துள்ளதுடன் 29 மற்றும் 35 வயதுடைய ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

வாகன விபத்து: இரு இளைஞர்கள் பலி

மேலும், விபத்தில் காயமடைந்த கார் சாரதி மற்றும் ஏனைய இருவரும் தங்காலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

more news… visit here
READ MORE >>>  யாழில் பெண் மீது வாள்வெட்டு -02 வருடங்களின் பின்னர் சிக்கிய இளைஞன்
வாகன விபத்து: இரு இளைஞர்கள் பலி
வாகன விபத்து: இரு இளைஞர்கள் பலி
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
வாகன விபத்து: இரு இளைஞர்கள் பலி

CLICK HERE..
வாகன விபத்து: இரு இளைஞர்கள் பலி

CLICK HERE..
வாகன விபத்து: இரு இளைஞர்கள் பலி

READ MORE >>>  யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பேருந்து விபத்து! ஒருவர் பலி , 22 பேர் படுகாயம்
READ MORE >>>  களுதாவளையில் விபத்து !! நால்வர் வைத்தியசாலையில்
Previous articleஇளம்பெண் கொலை: திருடிய பணத்தில் மச்சாளுக்கு புது உடை வாங்கிய கொலையாளி கைது!
Next article5 வயது சிறுமியும், பாட்டியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்!