Home முல்லைத்தீவு செய்திகள் வாள்வெட்டு; குடும்பஸ்தர் உயிரிழப்பு

வாள்வெட்டு; குடும்பஸ்தர் உயிரிழப்பு

முல்லைத்தீவு – முள்ளியவளை தெற்குப் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடையில் நேற்றுமுந்தினம் (26) இரவு இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளது.

இதன்போது வாள்வெட்டுக்கு இலக்கான முள்ளியவளை தெற்கைச் சேர்ந்த குடும்பஸ்தரான 32 வயதுடைய பெருமாள் சதீஸ்வரன் என்பவர் படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுந்தினம் இரவு நடைபெற்ற போதும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு கிராமத்தவர்கள் தெரியப்படுத்தியும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைதரவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

கும்பஸ்தரின் சடலம், மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

more news… visit here
READ MORE >>>  மேலதிக வகுப்பு பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா!
வாள்வெட்டு; குடும்பஸ்தர் உயிரிழப்பு
வாள்வெட்டு; குடும்பஸ்தர் உயிரிழப்பு
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
வாள்வெட்டு; குடும்பஸ்தர் உயிரிழப்பு

CLICK HERE..
வாள்வெட்டு; குடும்பஸ்தர் உயிரிழப்பு

CLICK HERE..
வாள்வெட்டு; குடும்பஸ்தர் உயிரிழப்பு

READ MORE >>>  இளைஞரை அடித்து அச்சுறுத்தி விட்டு மோட்டார் சைக்கிளை கொண்டுசென்ற கும்பல்!
READ MORE >>>  நீரில் மூழ்கி சிறுமியொருவர் மரணம்: மற்றுமொரு சிறுமி வைத்தியசாலையில்
Previous articleகாசை எண்ணியோரில் ஒருவர் கைதானார்
Next articleபடுத்து இருந்தவருக்கும் பொலிஸ் வலை