Home Cinema விமான நிலையத்தில் கெத்தாக நடந்து சென்ற விஜய்! அவசர அவசரமாக தளபதி எங்கு செல்லுகின்றார் தெரியுமா?

விமான நிலையத்தில் கெத்தாக நடந்து சென்ற விஜய்! அவசர அவசரமாக தளபதி எங்கு செல்லுகின்றார் தெரியுமா?

சென்னை விமான நிலையத்தில் தளபதி விஜய் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தற்போது ’வாரிசு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெற்றது.

விமான நிலையத்தில்

இந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் சென்றார்.

இதற்காக அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது, பயணிகளுடன் வரிசையில் நின்றது போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

more news… visit here
READ MORE >>>  தனுஷுடன் படுக்கை அறை காட்சி எத்தனை முறை செய்தீர்கள்.? மளவிகா மோகனனின் பதிலடியை கவனித்தீர்களா.?
விமான நிலையத்தில் கெத்தாக நடந்து சென்ற விஜய்! அவசர அவசரமாக தளபதி எங்கு செல்லுகின்றார் தெரியுமா?
விமான நிலையத்தில் கெத்தாக நடந்து சென்ற விஜய்! அவசர அவசரமாக தளபதி எங்கு செல்லுகின்றார் தெரியுமா?
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
விமான நிலையத்தில் கெத்தாக நடந்து சென்ற விஜய்! அவசர அவசரமாக தளபதி எங்கு செல்லுகின்றார் தெரியுமா?

CLICK HERE..
விமான நிலையத்தில் கெத்தாக நடந்து சென்ற விஜய்! அவசர அவசரமாக தளபதி எங்கு செல்லுகின்றார் தெரியுமா?

CLICK HERE..
விமான நிலையத்தில் கெத்தாக நடந்து சென்ற விஜய்! அவசர அவசரமாக தளபதி எங்கு செல்லுகின்றார் தெரியுமா?

READ MORE >>>  விவாகரத்துக்கு பின் அடிமேல் அடிவாங்கும் தனுஷ்! கோடிக்கணக்கில் பணத்தை விட்ட தயாரிப்பு பட நிறுவனம்
READ MORE >>>  பிக்பொஸ் நிகழ்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டேன்: ரம்யா பாண்டியன்!
Previous articleகளனி பல்கலைக்கழக மாணவர் வெள்ளைவானில் கடத்தல் – இரவிரவாக மாணவர்கள் போராட்டம்
Next articleமின் வெட்டு குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்