Home CRIME NEWS வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனிற்கு நேர்ந்த கதி!!

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனிற்கு நேர்ந்த கதி!!

பலாங்கொட கிரிகல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் அதிகாலை 2.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அவர் பலாங்கொடை, ஃபுகமலை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரதேசவாசிகள் பொலிசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, அவர்கள் அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொலைச் சம்பவம் தொடர்பில் அந்த வீட்டில் இருந்த கணவன், மனைவி மற்றும் மனைவியின் பெற்றோர்களை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

more news… visit here
READ MORE >>>  குளத்தில் குளிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனிற்கு நேர்ந்த கதி!!
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனிற்கு நேர்ந்த கதி!!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனிற்கு நேர்ந்த கதி!!

CLICK HERE..
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனிற்கு நேர்ந்த கதி!!

CLICK HERE..
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனிற்கு நேர்ந்த கதி!!

READ MORE >>>  விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை
READ MORE >>>  ஜனாதிபதி மாளிகையில் கிடைத்த 17.5 மில்லியன் ரூபாய்!! அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு அழுத்தம்
Previous articleவீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனிற்கு நேர்ந்த கதி!!
Next articleமின்சார ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை