Home Jaffna News வெட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவர் மீட்பு

வெட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவர் மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இயங்கி வரும் இலங்கை வங்கியின் கிளை காரியாலயத்தின் மேல் மாடியில் இளைஞன் ஒருவர் வெட்டு காயங்களுடன் இனங்காணப்பட்டுள்ளார்.

அவரது அருகில் பிளேட் ஒன்றும் கையடக்க தொலைபோசி ஒன்றும் காணப்பட்டுள்ளதுடன், அவரது பணப்பையில் ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் மக்களின் உதவியுடன் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் கணேசன் விஜிதரன் வயது 30 என அவரது சாரதி அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

more news… visit here
READ MORE >>>  பொன் அணிகள் போர் இன்று ஆரம்பம்!
வெட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவர் மீட்பு
வெட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவர் மீட்பு
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
வெட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவர் மீட்பு

CLICK HERE..
வெட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவர் மீட்பு

CLICK HERE..
வெட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவர் மீட்பு

READ MORE >>>  ஒன்பது வயது சிறுவனை தாக்கிய சந்தேகநபர் கைது! இருவருக்கு மிளகாய் தூள் வீச்சு
READ MORE >>>  நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க வீட்டின் மீது தாக்குதல்!
Previous articleதுறவரம் பூணுவதற்காக சென்ற 12 வயது சிறுவன்..! 40 நாட்களுக்கு பின் தூக்கிட்டு தற்கொலை
Next articleவிபத்தில் மூளை சாவடைந்த நபரின் உடல் உறுப்புகளை தானம்