Home Jaffna News வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு பேரணி

வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு பேரணி

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

சுன்னாகம் நகரில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பமான பேரணி சுன்னாகம் பஸ் தரிப்பு நிலையம் வழியாக வாழ்வகத்தை சென்றடைந்தது.

வாழ்வகம் மற்றும் லயன்ஸ் கழகம் ஆகிய இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை நடாத்தியது.

வெள்ளைப் பிரம்பின் முக்கியத்துவம், விழிப்புலனற்றவர்கள் வீதியில் நடமாடுவதற்கு இருக்கின்ற இடையூறுகள், அவர்களை ஏன் முன்னுரிமைப்படுத்த வேண்டும் போன்ற விடயங்கள் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு பேரணி வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு பேரணி வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு பேரணி வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு பேரணி வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு பேரணி

more news… visit here
READ MORE >>>  டீசல் பெற்றுக் கொள்ள வந்த உழவு இயந்திரம் வாய்க்காலில் புரண்டு விபத்து
வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு பேரணி
வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு பேரணி
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு பேரணி

CLICK HERE..
வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு பேரணி

CLICK HERE..
வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு பேரணி

READ MORE >>>  புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு
READ MORE >>>  தடுத்து வைக்கப்பட்டுள்ளவரின் மனைவியுடன் சேர்ந்து ‘தொழில்’ செய்த பொலிஸ்காரர் கைது!
Previous articleபுடவைக்கடைகளில் வேலை செய்தவாறு போதைப்பொருள் விற்பனை – நால்வர் கைது
Next articleஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவர் பருத்தித்துறை பொலிஸ் காவலில் இருந்து தப்பிஓட்டம்!!