Home மட்டக்களப்பு செய்திகள் 14 வயது மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

14 வயது மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகிழடித்தீவு (தெற்கு) கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியான குருகுலசிங்கம் டிவைனா (14) என்பவரே தனது வீட்டு அறையிலிருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவ தினத்தன்று மாணவியின் பெற்றோர் தங்களின் வயலினை பார்வையிட சென்றிருந்த போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சம்பவ தினம் பாடசாலை கற்கையினை முடித்து விட்டு வீடு திரும்பி தனக்குத்தானே களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் ,சம்ப இடத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்டார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைககும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

more news… visit here
READ MORE >>>  யாழ்.மாநகரில் சைக்கிள்களைத் திருடியவர் சிக்கினார்
14 வயது மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
14 வயது மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
14 வயது மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

CLICK HERE..
14 வயது மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

CLICK HERE..
14 வயது மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

READ MORE >>>  யாழ்.மாநகரில் சைக்கிள்களைத் திருடியவர் சிக்கினார்
READ MORE >>>  உயிர்த்த தினத்தில் உதிரத்தால் குளித்தார்!
Previous articleஇன்றைய ராசிபலன் – 10/08/2022, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleபாடசாலையில் ஊஞ்சல் ஆடிய மாணவனுக்கு நேர்ந்த துயரம்