வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா?சரியா,தவறா?

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அப்படி காலை உணவின் போது சாப்பிட வேண்டிய உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் பழங்களை எடுத்துக் கொண்டால், பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் பழம் என்றால் அது வாழைப்பழம்.பசி எடுக்காமலேயே எதையாவது சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா?சரியா,தவறா?வெறும் வயிற்றில் இப்படிக் கண்டதையும் சாப்பிடுபவர்கள் கவனிக்க..! இப்படிச் சாப்பிடும் உணவுகள் ஒருவேளை நமக்கு நன்மை அளிக்கலாம். மாறாக, வேறு பிரச்னைகளையும்கூட ஏற்படுத்திவிடலாம்.

health tips
health tips

காலையில் ஒரு வாழைப்பழத்தைப் பிய்த்துப்போட்டு, தண்ணீர் குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அவர்களுக்காக ஒரு செய்தி.. வாழைப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளது. வெறும் வயிற்றில் வாழைப்பழத்தைச் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் சேரும். ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரிக்கும். ஆக, ரத்தத்தில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு சமநிலையில் இருக்காது. இது, இதயத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும் இதய நோய்களை வரவழைத்துவிடும்.

 

வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும். பச்சை வாழைப்பழம், வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. குடல்களில் சுரக்கும் அமிலங்கள் குடல் சுவரை அரிப்பதன் காரணமாக குடல்புண் எனப்படும் ‘அல்சர்’ ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.இதய நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு பச்சை வாழைப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்கு பலனளிக்காது.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பச்சை பலத்தை தொடர்ந்து சாப்பிடலாம். பச்சை பழத்தில் உடல் எடையை குறைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளதால், பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைந்து விடும்.

இருப்பினும் தனித்தனியே ஒவ்வோர் வாழைப்பழத்தின் சிறப்பு அம்சத்தையும், பலன்களையும் பார்க்கலாம்.

வாழைப்பழத்தினைசாப்பிடலாமா? கூடாதா?

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகவும், ஆரோக்கியமான எலும்பு பெறவும் காப்பர் உள்ள வாழைப்பழத்தை உட்கொள்ளலாம்.வாழைப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் சத்து சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நல்ல மருந்தாக விளங்கும்.6. இரும்புச்சத்து. சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கும். அனீமியா போன்ற நோய்கள் வராது. சுமார் 105 கலோரிகளைக் கொண்ட ஒரு சிறிய வாழைப்பழத்தை நன்றாக உணவு உண்ட பின்னர் சாப்பிட்டால், இன்னும் அதிக சக்தி கிடைக்கும். அப்போது எடை கூடத்தான்செய்யும். எதுவுமே சாப்பிடாமல், நன்றாக ஒர்க் அவுட் செய்த பிறகு வாழைப்பழம் சாப்பிட்டால் சக்தி கிடைக்கும், எடை கூடாது. இப்படி எந்த நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து உடல் எடையை பாதிக்கும்.

இத்தனை சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் உங்களுக்கு உடனடி சக்தியை தரக்கூடியது. இதில் சக்கரை அதிகம் உள்ளதால் வாழைப்பழம் சாப்பிட்டால் எடை அதிகரித்து விடும் என்று எண்ணுகிறோம். ஆனால், உண்மையில் உங்கள் எடை வாழைப்பழம் சாப்பிடும் நேரத்தைப் பொறுத்துத் தான் இருக்கிறது.

பச்சை வாழைப்பழத்தில், இரத்த ஓட்டம் சீராக அமையவும், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும் இந்த பழம் உதவுகிறது.பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பற்களுக்கு தேவையான கால்சியம் சத்தினை அளித்து பற்களை உறுதிப்படுத்துகிறது.தற்போது கடைகளில் விற்கப்படும் பழங்கள் இயற்கையாக பழுக்க வைக்கப்படுவதில்லை. அனைத்துமே செயற்கை முறையில் தான் வளர்க்கப்படுகின்றன.

எனவே இந்த வகையான பழங்களை காலையில் சாப்பிடுவது சரியானது அல்ல. இந்த பழங்களில் உள்ள கெமிக்கல்கள் நாம் நினைப்பதை விட தீங்கு உண்டாக்கக்கூடியவை. வேண்டுமானால், பழங்களை தனியாக சாப்பிடுவதற்கு பதிலாக, அவற்றை மற்ற உணவுகளுடன் சேர்த்து உட்கொண்டால், அதன் தாக்கத்தைக் குறைக்கலாம்.
இரத்தம் சம்பந்தமான பல பிரச்சனைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.

வேண்டுமானால், பழங்களை தனியாக சாப்பிடுவதற்கு பதிலாக, அவற்றை மற்ற உணவுகளுடன் சேர்த்து உட்கொண்டால், அதன் தாக்கத்தைக் குறைக்கலாம்.எனவே இந்த வகையான பழங்களை காலையில் சாப்பிடுவது சரியானது அல்ல. இந்த பழங்களில் உள்ள கெமிக்கல்கள் நாம் நினைப்பதை விட தீங்கு உண்டாக்கக்கூடியவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *