வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா?சரியா,தவறா?

காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அப்படி காலை உணவின் போது சாப்பிட வேண்டிய உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் பழங்களை எடுத்துக் கொண்டால், பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் பழம் என்றால் அது வாழைப்பழம்.பசி …

Read More